செவ்வாய், 1 ஜனவரி, 2013

மனித உடல் பற்றி அற்புதமான உண்மைகள்

நமது வியற்றில் ஜீரணமாக்கும் அமிலங்கள் நிறைந்தது,இவை துத்தநாகத்தையும் உருகும் வலிமையானது.
கவலை படாதீர், வியற்றின் உட்பூச்சு மிக வரைவில் புதுப்பிக்க வல்லது. புதுப்பிக்கும் வேகம்,அமிலங்கள் அரிக்கும் வேகத்தைவிட மிக அதிகம்.


300,000 மில்லிய ன் இரத்த தந்துகிகளை, நுரையீரல் கொண்டுள்ளது.

தந்துகிகளை வெளியே அமைக்கப்பட்டால், அவை 1500 மைல்கள் கடந்து செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக